கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) பென்யமீனுக்கு அவன் தாய் இட்ட பெயர்
________________________.
2)சாலொமோன் கட்டிய ஆலயத்தில் எந்த மரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன?
_______________________.
3)ஜனத்தில் ________________________ உணர்வடையுங்கள்; மூடனே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
4) எஸ்தர் இராஜாத்தியின் வேறொரு பெயர் ________________________.
5)ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று எதைக் குறித்துச் சொன்னார்?
________________________.
நேற்றைய விடைகள்:
1)யோயாக்கீம் (எரேமியா.22:18 & 19)
2)யெகோவா ஷாலோம் (நியாயாதிபதிகள்.6:24)
3)சிப்போராள் (யாத்திராகமம்.2:21)
4)பேதுரு
(யோவான்.6:68)
5)நிலையற்றவனாயிருக்கிறான் (யாக்கோபு.1:8)
Comments
Post a Comment