கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)நெகேமியாவின் மற்றொரு பெயர் _____________________.
2) பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. அவையாவன: ___________ , ____________ & ___________________.
3) எந்த இராஜாவுக்கு அவன் வயதான காலத்தில் கால்களில் வியாதி கண்டிருந்தது?
______________________.
4) நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய _____________, _______________, ____________________ இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
5)அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது சங்காரம்போல _________________________
வருகிறது.
நேற்றைய விடைகள்:
1)பெனானி (ஆதியாகமம்.35:18)
2)கேதுரு, தேவதாரு (1இராஜாக்கள்.5:8-10 ;1இராஜாக்கள்.6:1-13)
3)மிருககுணமுள்ளவர்களே (சங்கீதம்.94:8)
4)அத்சாள் (எஸ்தர்.2:7)
5)ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது (மத்தேயு.19:24)
1)பனானி (ஆதியாகமம்.35:18)
2)கேதுரு, தேவதாரு (1இராஜாக்கள்.5:8-10 ;
1இராஜாக்கள்.6:1-13)
3)மிருககுணமுள்ளவர்களே (சங்கீதம்.94:8)
4)அத்சாள் (எஸ்தர்.2:7)
5)ஐசுவரஜ்யத்தில் பிரவேசிப்பது (மத்தேயு.19:24)
1)பெனானி (ஆதியாகமம்.35:18)
2)கேதுரு, தேவதாரு (1இராஜாக்கள்.5:8-10 ;
1இராஜாக்கள்.6:1-13)
3)மிருககுணமுள்ளவர்களே (சங்கீதம்.94:8)
4)அத்சாள் (எஸ்தர்.2:7)
5)ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது (மத்தேயு.19:24)
ஆதியகமம்
2 தேவதார (1இராஜாக்கள்.5:8-10 ;
1இராஜாக்கள்.6:1-13)
3)மிருககுணமுள்ளவர்களே (சங்கீதம்.94:8)
4)அத்சாள் (எஸ்தர்.2:7)
5)ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது (மத்தேயு.19:24)
Comments
Post a Comment