கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) இயேசுவுக்கு விருந்து கொடுத்த சீஷன் யார்?
_______________________.
2)_______________________
விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்.
3) _______ அவருக்கு அரைக்கட்டும் , _________ அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.
4)தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது. _______________________
ஏற்றுக்கொள்ளப்படுமா கில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
5) கர்த்தராகிய ஆண்டவர் ஒபதியாவுக்கு எதைக் குறித்து தரிசனம் தந்தார்?
நேற்றைய விடைகள்:
1)திர்ஷாதா
(நெகேமியா.8:9 ; 10:1)
2)ஆவி , ஜலம் , இரத்தம்
(1 யோவான்.5:8)
3)ஆசா
(1 இராஜாக்கள்.15:23)
4)நன்மையும் , பிரியமும் , பரிபூரணமுமானசித்தம் (ரோமர்.12:2)
5)சர்வ வல்லவரிடத்திலிருந்து
(யோவேல்.1:15)
Comments
Post a Comment