கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) தான் காண்கிறதை ஒரு புத்தகத்தில் எழுது என்று தன் தரிசனத்தில் கட்டளைபெற்ற மனுஷன் யார்?
_______________________.
2)இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்..... யார் இவன்?
_______________________.
3)யார் விரியன் பாம்பு கடித்தும் சாகாமலே பிழைத்துக் கொண்டான்?
________________________.
4)கலிலேயாக்கடலுக்கு வழங்கப்பட்ட மறுபெயர் என்ன?
________________________.
5) எந்த அடிமையான மனிதன் அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்?
_______________________.
நேற்றைய விடைகள்:
1) மத்தேயு (லேவி) ( லூக்கா.5:29)
2)சுத்த இருதயத்தை (நீதிமொழிகள்.22:11)
3)நீதி , சத்தியம் (ஏசாயா.11:5)
4)ஸ்தோத்திரத்தோடே (1 தீமோத்தேயு.4:4)
5)ஏதோமைக் குறித்து (ஒபதியா.1:1)
Comments
Post a Comment