கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) ஒருவரும் உம்மோடே கூடவராமல் , நீர் ஒண்டியாய் வருகிறது என்ன ? என்று கேட்டது யார்?
________________________.
2)கர்த்தரோ உண்மையுள்ளவர் , அவர் உங்களை ________________________ , தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
3)ஸ்திரீயானவள் எதனிமித்தம் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்?
________________________.
4)இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தில் பிரவேசித்த பின்பு அவர்கள் எந்த மலையின் மேல் சாபத்தைக் கூறும்படி கர்த்தர் கட்டளையிட்டார்?
________________________.
5)நீர் எங்களைச் சேர்ந்தவரோ , எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ? என்று கேட்டது யார்?
________________________.
நேற்றைய விடைகள்:
1) யோவான் ( வெளிப்படுத்தின விசேஷம்.1:11)
2)சிம்சோன் (நியாயாதிபதிகள்.13:5)
3)பவுல்
(அப்போஸ்தலர்.28:3-6)
4)திபேரியாக் கடல் (யோவான்.6:1)
5) யோசேப்பு (ஆதியாகமம்.39:6)
Comments
Post a Comment