கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)நியாயத்தீர்ப்புக்கு முன்பாக என்ன மேன்மை பாராட்டும்?
____________________.
2)அப்போஸ்தலர் நடபடிகள் குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டது?
____________________.
3)திதிமு என்ற மறுபெயர் கொண்டவன் யார்?
____________________.
4)பவுல் யாரை விசுவாசத்தில் உத்தமகுமாரன் என்று குறிப்பிடுகிறார்?
___________________.
5)மேசியா என்பதற்கு _____________________
என்று அர்த்தமாம்.
நேற்றைய விடைகள்:
1) பாரூக்
(எரேமியா.36:32)
2)சதுசேயர்
(மத்தேயு.22:23) ; (மாற்கு.12:18) ; (அப்போஸ்தலர்.23:8)
3)மேவிபோசேத்
(2 சாமுவேல்.9:6)
4) கர்த்தராகிய இயேசுவை வாயினாலே அறிக்கையிடுவார்கள். (ரோமர்.10:9)
5)மொரோசா (மீகா.1:1)
Comments
Post a Comment