கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) பேதுரு தங்கியிருந்த வீட்டின் தலைவனாகிய சீமோன் ஒரு __________
______________________.
2) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களை முதன் முதலாகக் கிறிஸ்தவர்கள் என்று பெயர் சூட்டின பட்டணம் எது?
_______________________.
3)எந்தக் கோத்திரம் மாத்திரம் எண்ணப்படவில்லை?
_______________________.
4) உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். இந்த வசனம் எந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது?
______________________.
5)யோசுவாவின் தகப்பன் யார்?
______________________.
நேற்றைய விடைகள்:
1)மல்குஸ் (யோவான்.18:10)
2)பரிசேயன் (யோவான்.3:1)
3) ஒன்பதாம் மணி (அப்போஸ்தலர்.3:1)
4)ஏழுமாதம்
(1 சாமுவேல்.6:1)
5)இயேசுவை (லூக்கா.22:43)
Comments
Post a Comment