கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் நன்மையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ _________________________
வரும்.
2)ஆமோஸ் தீர்க்கதரிசி சொன்ன பஞ்சம் எது?
__________________________.
3)யோவான்ஸ்நானகனுடைய உணவு என்ன?
_____________________ & ________________________.
4)யாக்கோபு , யோசே , சீமோன் , யூதா இவர்கள் யார்?
_______________________.
5)இரட்சகரின் நாமம் எங்கு எழுதப்பட்டிருக்கும்?
__________________________.
நேற்றைய விடைகள்:
1)அந்நியரை (எபிரெயர்.13:2)
2)ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியாவிற்கு சமீபித்தபோது
(லூக்கா.19:29)
3)மாற்கு (அப்போஸ்தலர்.15:37-39)
4)ஏரோது (அப்போஸ்தலர்.12:23)
5)பெல்தெஷாத்சார் (தானியேல்.1:7)
Comments
Post a Comment