கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) நான் செத்தாலும் சாகிறேன். இந்த வார்த்தைகளை சொன்னது யார்?
_____________________.
2) எந்தப் பட்டணத்தில் பவுல் தேவர்கள் என்று கருதப்பட்டார்?
_______________________.
3) ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று கேட்ட சீஷன் யார்?
________________________.
4)ஜெபம்பண்ணிக்
கொண்டிருக்கும் போது காபிரியேல் தூதன் வேகமாய்ப் பறந்து வந்து யாரைத் தொட்டான்?
______________________.
5)வழியை விட்டு விலகுகிறவனுக்கு _______________________ விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
நேற்றைய விடைகள்:
1)தீமையே
(நீதிமொழிகள்.11:27)
2)வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் (ஆமோஸ்.8:11)
3)வெடடுக்கிளியும் & காட்டுத்தேனும் (மத்தேயு.3:4 ; மாற்கு .1:6)
4) இயேசுவின் சகோதரர்கள் ( மத்தேயு.13:55 ; மாற்கு .6:3)
5)ஊழியக்காரரின் நெற்றிகளில் (வெளிப்படுத்தின விசேஷம். 22:4)
Comments
Post a Comment