கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1. நான் தான் பாவம் செய்தேன் என்ற இராஜா யார்?
2. நான் இந்த முறை பாவம் செய்தேன் என்ற இராஜா யார்?
3. அக்கினி கடலைக் கண்டது யார்?
4. அக்கினி நதியைக் கண்டது யார்?
5. புது சால்வையைப் போர்த்துக் கொண்டிருந்தது யார்?
நேற்றைய விடைகள்:
1)யோபு (யோபு.38:28)
2)அத்தேனே பட்டணத்தார் (அப்போஸ்தலர்.17:32)
3) ஏசாயா (ஏசாயா.25:9)
4)தீத்து (தீத்து.1:1)
5)திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேர் (ஓசியா.1:3)
Comments
Post a Comment