கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்று சொன்னது யார்?
________________________.
2) கர்த்தர் உங்கள் ________________________ தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
3)யாரோடே கர்த்தர் இருந்தபடியினால் அவன் எதைச் செய்தானோ, அது எல்லாம் வாய்த்தது?
________________________.
4)பிரதான தூதனாகிய மிகாவேல் யாருடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினான்?
________________________.
5) ஆபிரகாம் வீட்டு விசாரணைக்காரன் பெயர் என்ன?
_______________________.
நேற்றைய விடைகள்:
1. தாவீது. 2 சாமு. 24:17
2. பார்வோன். யாத். 9:27
3.யோவான். வெளி. 19:20
4. தானியேல். தானி. 7:10
5. அகியா. 1 இரா. 11:29
Comments
Post a Comment