கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
*
சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம்
இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறோம்.
* அதேபோல்
விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோவான் சுவிசேஷம்
1. மார்த்தாள், மரியாள் இவர்கள் வசித்த கிராமம் எது?
2. ஆண்டவரே நீர் என் கால்களை கழுவலாமா என்றவன் யார்?
3. கெதரோன் என்பது என்ன?
4. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும் என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் யார்?
5. இயேசு கிறிஸ்துவை கல்லறையில் அடக்கம் செய்த யோசேப்பின் ஊர் எது?
கீழ்காணும் வசனங்கள் உள்ள வேதாகம பகுதிகளின் இடத்தை எழுதுக.
6. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
7. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
8. என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
9. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
10. என் ஆடுகளை மேய்ப்பாயாக.
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/NPCapwsygguC7BU8A
நேற்றைய சரியான விடைகள்

பகுதி : லூக்கா சுவிசேஷம்
I. பொருத்தமான விடையினை எடுத்து எழுதுக.
( சிமியோன், மாகாத் , ஈசாய் , மெத்துசாலா , அம்மினதாப் )
1. தாவீது. - ஈசாய் 3:32
2. லாமேக்கு. - மெத்துசுலா 3:37
3. நகசோன். - அம்மினதாப் 3:33
4. லேவி. - சிமியோன் 3:30
5. நங்காய். - மாகாத்
3:26
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
6. உன் தேவனாகிய கர்த்தரை _____________ பாராதிருப்பாயாக.
🌸பரீட்சை
4:12
7. இயேசு நாசரேத்து மக்களிடம் கூறிய பழமொழி : _______________________________
🌸வைத்தியனே,
உன்னைத் தானே குணமாக்கிக் கொள்
4:23
8. இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுக்கும் வைத்த ஒரே பெயர் ___________________,
🌸அப்போஸ்தலர்
6:13
9. மின்னலைப் போல வானத்திலிருந்து விழுபவன்_________________.
🌸சாத்தான்
10:18
10. பயப்படாதே ___________________உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
🌸சிறுமந்தையே
12:32
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்!

Respected Iyya
ReplyDeleteGreetings in the name of our Almighty God. It must be revealed that your Vethha vina vidai.. bible questionnaire is marvelous. You have kindled the interest in the family members to study the bible with interest .it is amazing and blessing to the family especially the house wives on this pandemic lock out. God bless you and the family for this " Covid 19 bible feast " you have served. This mobile bible ministry is great and give interest to so many not only from TELC but also from other Churches in and abroad. May God bless you for many more years to render his holy ministry and work in TELC. DR.Noel Doss. Coimbatore.